×

பில்லு குத்தப்போகுதும்மா... புதருக்குள் புகுந்து போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!
 

ரம்யா பாண்டியன் வெளியிட்ட கிளாமர் போட்டோஸ். 
 
 
பில்லு குத்தப்போகுதும்மா... புதருக்குள் புகுந்து போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. 

அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்கள் உருவாகி விட்டனர். அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.     

அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் தற்போது புத்தருக்குள் புகுந்து கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News