Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இ-பாஸ் ரத்து ? – முதல்வர் இன்று ஆலோசனை!

கொரோனா ஊரடங்கினாள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள்  மாநிலங்களுள்ளேயே வெவ்வேறு இடங்களில் செல்வதற்கு கூட தடை விதிக்கப்பட்டது. ஆனால், திருமணம் , இறப்பு, மருத்துவம் தொடர்பான சில முக்கிய காரணிகளுக்கு மட்டும் அனுமதித்து  இ – பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

9551b9b65f36c5a09e16eeb3b20831c7

இதையடுத்து பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் இ – பாஸ் வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.  இந்நிலையில் மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்குள்ளே மக்கள் பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று நிபந்தனை வித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து  மாநில அரசுகள் இ-பாஸ் முறையை ரத்து செய்து வருகிறது. நேற்று புதுச்சேரியில் முதல்வர்  நாராயணசாமி இ – பாஸ் முறை ரத்து செய்ததை தொடர்ந்து இன்று தமிழ முதல்வர் எடப்பாடி பழனிசாமி இ-பாஸ் நடைமுறையை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வரின் ஆய்வுக்குப் பிறகு இ-பாஸ் குறித்து புதிய தகவலை வெளியிட வாய்ப்பு உள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top