Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இந்த படமாவது கை கொடுக்குமா? – விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’..

இந்த படமாவது கை கொடுக்குமா? – விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’..

dcbb4c845f47cbaea8b331896764e732

பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் பிரபுவின் மகன் ஆவார். பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த இவரின் அடுத்தடுத்த படங்களில் சில படங்கள் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தது. பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தன.

இந்நிலையில், ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்கிற புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை கார்த்திக் சவுத்ரி இயக்கவுள்ளார். மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் வானி போஜன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கவுள்ளது.

இப்படத்தின் போஸ்டரை விக்ரம் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top