×

டிக் டாக் இலக்கியாவும் வர்றாங்களா? என்ன ஆகுமோ பிக்பாஸ் வீடு!

டிக்டாக் பிரபலம் இலக்கியா பிக்பாஸ் சீசன் நான்கு போட்டியாளர்களில் ஒருவராக இருக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

டிக்டாக் பிரபலம் இலக்கியா பிக்பாஸ் சீசன் நான்கு போட்டியாளர்களில் ஒருவராக இருக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டிக்டாக்கில் எந்த அளவுக்கும் கவர்ச்சியில் கீழிறங்கி வீடியோக்களை போட்டு வந்தவர் இலக்கியா. ஒரு கட்டத்தில் அவருக்கு இதற்காக பாலோயர்கள் எண்ணிக்கை அதிகமானாலும் ஒரு சிலர் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அவரே பலமுறை சினிமா வாய்ப்புகளுக்காகதான் டிக்டாக்கில் இப்படி வீடியோக்களை போடுவதாக ஒப்பனாக சொல்லி வந்தார்.

இப்போது டிக்டாக்குக்கும் தடை விதிக்கப்பட்டு விட்டதால் எப்படியாவது தன் புகழை வைத்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விடவேண்டும் என அவர் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இலக்கியாவும் உள்ளே வந்தால் பிக்பாஸ் வீடு ரணகளம் ஆகும் என ரசிகர்கள் இப்போதே கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News