Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முழுநேர நடிகராகி விடுவாரா மகிழ்திருமேனி? பரபரப்பு தகவல்!

பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி ஏற்கனவே ஆர்யா நடித்த ’டெடி’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி விஜய்சேதுபதி நடித்து வரும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ddcbe9b67790c5b2ff2f57aa6a2629d5

பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி ஏற்கனவே ஆர்யா நடித்த ’டெடி’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி விஜய்சேதுபதி நடித்து வரும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படத்தில் மகிழ்திருமேனி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் தினேஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் வட சென்னையில் வாழ்ந்த பாக்ஸர் ஒருவரின் உண்மை கதை தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தில் ஆர்யா பாக்ஸராகவும், மகிழ்திருமேனி பாக்ஸர் பயிற்சியாளராகவும் நடிக்க உள்ளதாக தெரிகிறது. 

மேலும் மகிழ்திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளதாகவும் ‘தளபதி 65; படத்தை இயக்கும் பட்டியலில் இவரது பெயரும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top