×

இன்னும் கொஞ்ச நாள் உள்ளேயே இரு கண்ணா! நிறைமாத கர்ப்பிணியின் உருக்கமான டிவீட்

டிவி சீரியல்களில் நடித்துள்ள ஸ்மிருதி கன்னா தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார்.
 

ஜாட் ஏர்வேஸ் பஞ்சாபி படம் மூலம் நடிகையானவர் ஸ்மிருதி கன்னா. தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வரும் அவர் நடிகர் கவுதம் குப்தாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஸமிருதி தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். பிரசவ தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News