×

விளம்பரத்திற்காக ரேஷ்மா பண்ண காரியம்... திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

மேக்கப்போடு கவர்ச்சி ஆடைகளை வெளியிடும் ரேஷ்மா மூனு முப்பதிமூன்று படத்தின் விளம்பரத்திற்காக மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 
cbc0f7ca-5a9e-466f-987a-0bef992db48c

தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி. வாணி ராணி, மரகத வீணை, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் சிறுகதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து வேலைனு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்ட நடிகையாக வந்தார். பின் பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டு பிரபலமானார். இதையடுத்து க்ளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

தற்போது பெண்களின் ஆடை சம்பந்தப்பட்ட யுடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எப்போது மேக்கப்போடு கவர்ச்சி ஆடைகளை வெளியிடும் ரேஷ்மா மூனு முப்பதிமூன்று படத்தின் விளம்பரத்திற்காக மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

என்னது நம்ம ரேஷ்மாவா இப்படி மேக்கப் இ்ல்லாமல் இருப்பது என இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். சிலரோ தயவு செய்து இனி மேல் மேக்கப் போடாமல் போட்டோ போடாதிங்க பயமா இருக்கு என திட்டி தீர்த்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News