×

வெடுக் வெடுக்குனு இடுப்பு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட சாக்ஷி

சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் வீடியோ

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

இதற்கிடையில்  கொரோனா ஊரடங்கில் கவர்ச்சியை காட்டியே பேமஸ் ஆன நடிகைகளில் முக்கியமானவர் சாக்ஷி அகர்வால், தினம் தினம் வீடியோ, புகைப்படம் என தொடர்ந்து வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரொம்பி வழிகிறது. இந்நிலையில் தற்ப்போது ஸ்போர்ட்ஸ் உள்ளாடை மற்றும் டைட்டான பேண்ட் அணிந்துகொண்டு கண்ணாடி முன் நின்று இடுப்பை ஆட்டி செம கிளாமர் வீடியோ வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து இழுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News