×

உலகப்புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர் மரணம்: தனுஷ், அனிருத் இரங்கல்!

உலகப்புகழ்பெற்ற கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் (Kobe Bryant) உள்ளிட்ட 9 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

உலகப்புகழ்பெற்ற கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் (Kobe Bryant) உள்ளிட்ட 9 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

5 முறை NBA சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவரும், ஒலிம்பிக் வீரருமான கோப் பிரயன்ட் லாஸ் ஏஞ்சலஸ் புறநகர் பகுதியில் 13 வயது மகளுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதால் உயிரிழந்தார். 

கோப் மற்றும் அவரது மகள் உள்பட 9 பேர் இந்த விபத்தில் மரணம் அடைந்துள்ளனர். மரணம் அடைந்த கோப் அவர்களுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோலிவுட் திரையுலகை சேர்ந்த அனிருத், தனுஷ் உள்பட பலர் தங்களது டுவிட்டர் பக்கஙக்ளில் கோப் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News