×

உலகின் நம்பர் 1 பவுலர் எடுத்த அதிர்ச்சி முடிவு ! –ஆஸ்திரேலிய ரசிகர்கள் சோகம் !

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான பேட் கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான பேட் கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் தனது துல்லியமான பவுலிங்கால் இப்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.  இந்நிலையில் அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற யோசனையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ‘அனைத்து விதமான போட்டிகளிலும் தற்போது விளையாடி வருகிறேன். ஆனால் லிமிடெட் ஓவர் போட்டிகள் எளிதானது. அதனால் அவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன். உடல் நான்கு ஓவர்கள் வீசுவதை மட்டுமே விரும்புகிறேன்.’ என சொல்லியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News