Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சம்யுக்தாவை மிஞ்சும் இனியா – கோலிவுட்டின் காலி இடத்தை நல்லா ஃபில் பண்றீங்கமா!

நடிகை இனியா உடற்பயிற்சி புகைப்படங்கள்

ed46e736ad634edddc521e7e147f58ba

தமிழில் ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இனியா. இதனையடுத்து ‘மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், புலிவால், நான் சிகப்பு மனிதன்’ போன்ற படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி சில மலையாள படங்களிலும் இனியா நடித்திருக்கிறார். தற்போது, இனியா கைவசம் தமிழில் ‘காபி’, மலையாளத்தில் ‘தக்கோல், பெண்களிலா’, கன்னடத்தில் ‘துரோணா’ என நான்கு படங்கள் உள்ளது. கொரோனா ஊரடங்கினாள் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நடிகைகள் உடற்பயிற்சிகள் செய்து பயனுள்ள வகையில் நேரத்தை கழிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகைகள் சிலர் இந்த கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு தினம் தினம் கவர்ச்சி புகைப்படம், ஒர்க் அவுட் வீடியோ என வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து  பிரபலமடைந்து வருகின்றனர். அந்தவகையில் இனியா ரப்பர் போல் உடலை வளைத்து உடற்பயிற்சிகள் செய்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சம்யுக்தா ஹெக்டேவிற்கே டஃப் கொடுக்குறீங்க மேடம் என கூறி நடிகைகளுக்குள் போட்டியை கிளப்பிவிட்டுள்ளனர் .

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top