Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வாவ் செம… தாலி மதிப்பு உங்களுக்கு – அஞ்சனாவை புகழ்ந்துத்தள்ளிய ரசிகன்!

அஞ்சனா இவ்வளவு அடக்கமான குடும்ப பெண்ணா? பாராட்டிய ரசிகர்!

e53d2f5302f454b20156e84e76149841-2

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

b25a363e95c93b0e6f86514950f91053-1

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் ரொமான்டிக்கான பொழுதினை கழித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது  அழகிய புடவையில் லட்சணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதற்கு ரசிகர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருக்கும் chain’யை கண்டு ” இந்த chain எல்லா போட்டோவிலும் இருக்கு அவ்வளவு முக்கியமா உங்களுக்கு என கேட்டார். அதற்கு அஞ்சனா ” அது தாலி ” என பதிலளிக்க அந்த ரசிகர் வாவ் செம… தாலி மதிப்பு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. லவ் யூ அக்கா என பதிவிட்டுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top