×

ரைட்டு கோலிவுட் ரீ என்ட்ரி கன்பார்ம்....  தமிழ் பசங்கள குறி வைத்து தாக்கும் அமேரா தஸ்தூர்!

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

 

ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க... இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் புடவையில் அழகிய  போட்டோ ஷூட் நடத்தி தமிழ் பசங்களுக்காகவே வெளியிட்டதுபோல் பதிவிட்டுள்ளார். இது சிம்பாலிக்கா ரசிகர்களின் கோரிக்கை ஏற்று தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க முடிவெடுத்துள்ளதாக கோலிவுட் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News