Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வெற லெவல் லுக்கில் சமுத்திரக்கனி – அதிர வைத்த ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

வெற லெவல் லுக்கில் சமுத்திரக்கனி – அதிர வைத்த ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

6114240484238ec2a29f8a623cb9ffb7-1

சமூக அவலங்களை தனது திரைப்படத்தில் பிரதிபலிக்கும் இயக்குனரான சமுத்திரக்கனி தற்போது பிஸியான நடிகராக மாறிவிட்டார். தமிழ், தெலுங்கு என ரவுண்டி கட்டி அடித்து வருகிறார்.

2622ef01cc2e4cf2249d231d1f61ce77

இந்நிலையில், பா.ரஞ்சித் தயாரிப்பில் பிராங்க்ளின் ஜாக்கோப் என்பவர் இயக்கத்தில் ‘ரைட்டர்’ என்கிற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் சற்று வயதான வேடத்தில் அவர் நடித்து வருகிறார். ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.  

1b98208944ef92b91b0e72bceb0f91cd

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top