Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உலகமே இருண்டுபோச்சு…  நீங்க போயி இப்படி அடக்கம் ஒடுக்கமா போஸ் கொடுக்கலாமா?

ட்ரடிஷ்னல் லுக்கில் அசத்தும் யாஷிகா ஆனந்த் 

61b732d5cafe88faa2d5d0b24feecc91

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டே இணையவாசிகளை கிறுகிறுக்க வைப்பார்.

ஆனால், தற்போது வழக்கத்திற்கு மாறாக குடும்ப குத்து விளக்காக அழகிய புடவை அணிந்துக்கொண்டு வித்யாசமான லுக்கில் ரசிகர்களை மயக்கியுள்ளார்.  அரேபியன் குதிரைக்கு பட்டுப்புடவை கட்டிவிட்ட மாதிரி இருக்கு என சில நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top