எதிர்பார்ப்பை எகிற வைத்த டாக்ஸிக் ட்ரெய்லர்!

 
Toxic

ஒரு கன்னட நடிகருக்கு ஒரே படத்தின் மூலம் தமிழில் வேற லெவல் மாஸ் கிடைத்தது. அவர் பெயர் யாஷ். 'KGF' படத்தின் 2 பார்ட்களும் தான் அதற்கு காரணம்.

அதன் பிறகு ரொம்ப டைம் எடுத்துக் கொண்டு அடுத்த படத்துடன் வருகிறார் யாஷ். 'டாக்ஸிக்' என்ற இந்த படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.

இதில் யாஷ் இரண்டு வேடங்களில் வலம் வரப் போகிறார். மேலும், நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள். தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர்.

From Around the web