என்ன பாதியிலே நிக்குது...? கொழு கொழுன்னு காட்டிய யாஷிகா!
முன்னழகை மட்டும் கவர் பண்ணிய கவர்ச்சி பனியனில் இடுப்பு கவர்ச்சி காட்டி அதிர வைத்த யாஷிகா!
Mon, 29 Mar 2021

அடல்ட் காமெடி படத்தில் நடித்து கவர்ச்சி நடிகை என பெயரெடுத்த யாஷிகா இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதையடுத்து நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
இந்நிலையில் தற்போது முன்னழகை மட்டும் கவர் பண்ணிய கவர்ச்சியான டாப் அணிந்து வயிறு பகுதியை ஹாட்டாக காட்டி இணையத்தை அதிரவைத்துள்ளார்.