இந்தா வாய்ங்கோ... ஆத்தி இது ரொம்ப முரட்டு குத்தால இருக்கு - ஒர்ஸ்ட் வீடியோ!

தமிழ் சினிமாவின் மாடர்ன் கவர்ச்சி நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் யாஷிகா தற்போது கவர்ச்சி உடையில் முன்னழகை மகா மட்டமாக காண்பித்து " இந்தா வாய்ங்கோ... வாய்ங்கோ...வாய்ங்கோ" என்று முரட்டு குத்து ஸ்டெப் நடனமாடிய மக மட்டமான வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த ஓர்ஸ்ட் வீடியோவை விமர்சித்து வரும் நெட்டிசன்ஸ் டபுள் மீனிங் கமெண்ட்ஸ்களை குவித்து காறித்துப்பியுள்ளனர்.