பலான நடிகைன்னு பேர் வாங்கிய யாஷிகாவா இது? அநியாயத்துக்குனு Good Girl ஆகிட்டாங்களே!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் காமெடி நடிகர் தம்பி ராமைய்யா மகனுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்பட்டது.
இந்த கிசுகிசுப்புகளுக்கு இடையில் தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வரும் யாஷிகா தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அழகிய உடையில் மின்னும் தேவதை போன்று போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி... அட நம்ம யாஷிகாவா இது என வியப்படைய வைத்துள்ளது. அறையும் குறையுமான ஆடைகளில் யாஷிகாவை பார்த்து கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ் இந்த போட்டோவை பார்த்து கொஞ்சி குலாவி வருகின்றனர்.