Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதான் தீபாவளி ட்ரஸா…? மொத்தத்தையும் காட்டிய யாஷிகா ஆனந்த்!

யாஷிகா ஆனந்த் தீபாவளி கொண்டாட்டம்

9fd207ee498a48162d2e071e9ea8cb44

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா தற்போது பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்துக்கொண்டு அரை நிர்வாணமாக தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு வாங்கிக்கட்டி வருகிறார். நல்ல நாளுல கூட அடக்கம் ஒடுக்கமா ட்ரஸ் பண்ணமாட்டீங்களா…? என ஆளாளுக்கு கழுவி ஊற்றி வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top