Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இப்படி காட்டிட்டு படுத்திருக்கியே எங்களுக்கு தூக்கம் வருமா? யாஷிகாவிடம் முரண்டு பிடிக்கும் புல்லிங்கோ!

ரெட் ஹாட் போட்டோவை வெளியிட்டு இன்ஸ்டவாசிகளை இழுத்த யாஷிகா!

0f0f5d9466500c111ed4e25305edcfb9

அடல்ட் காமெடி படத்தில் நடித்து கவர்ச்சி நடிகை என பெயரெடுத்த யாஷிகா இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதையடுத்து  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்துக்கொண்டே கவர்ச்சியில் கட்டுப்பாடில்லாமல் இருந்து வரும் யாஷிகா அவ்வப்போது கிளாமரான போட்டோ ஷூட் நடத்துவார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற கவர்ச்சி உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை வளைத்துவிட்டார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top