இறுக்கமான ஆடை இடையில் பேக்... கவர்ச்சியான முன்னழகை காட்டிய யாஷிகா!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். துருவங்கள் பதினாறு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் வெகுவாக அறியப்பட்டார். இது அவருக்கு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வாய்ப்பை வாங்கி கொடுத்தது.
சக போட்டியாளரான மகத்தை காதலிக்கிறேன் என நிகழ்ச்சியில் போட்டு உடைத்தார். பின்னர், டாஸ்க்கில் வெறித்தனமாக விளையாடி பண பரிசை வாங்கி கொண்டு வெளியேறினார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவது யாஷிகாவின் வழக்கமாகி இருக்கிறது. அதுவும் கிளாமர் படங்களாக தான் இருக்கும்.
இந்நிலையில் தற்போது யாஷிகா வெளியிட்டு இருக்கும் டாப் ஆங்கில் வீடியோவில் நடந்துக்கொண்டே முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி கிளாமரில் கிக்கு ஏத்தியுள்ளார். யம்மா யாஷிகா... உங்கம்மா எப்புடி உன்ன இந்த ட்ரஸ் போட்டுக்கிட்டு வெளியில் சுத்த விடுறாங்க...? என டவுட்டோடு கேட்டு வருகின்றனர்.