Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சின்ன பசங்கள கெடுத்துடாத… போயி துப்பட்டா போடு – மோசமான கவர்ச்சியில் யாஷிகா!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

7c73bb31de33f3e81fa095070a5ca58b

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தொப்புள் தெரியும்படி படுக்கவர்ச்சியான உடை அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர், ” இப்படியெல்லாம் நடு ரோட்டுல நின்னு போஸ் கொடுக்காதம்மா… தெருவுல சைக்கிளில் ஓட்டிட்டு விளையாடுற சின்ன பசங்களுக்கு கண்ணு போயிடப்போகுது.. என நக்கல் கமெண்ட் அடித்து காலாய்த்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top