தின்சு தின்சா காட்டுறியே யாஷிகா நாங்க பாவம் கொஞ்சமாச்சும் யோசிக்கா!
பின்னழகு கவர்ச்சியை எடுப்பா கட்டிய யாஷிகா ஆனந்த்!
Mon, 29 Mar 2021

கிளாமருக்கு பஞ்சம் வைக்காதவர் என பெயரெடுத்த யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து நோட்டா, ஜாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.அதன் முலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கும் கவர்ச்சியை கை விடாமல் சக போட்டியாளரான மஹத் உடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சிகப்பு நிற கவர்ச்சியில் பின்னாடி திரும்பி சைஸான பின்னழகை காட்டி ரசிகர்களை மூடுத்தியுள்ளார்.