Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

காருக்குள்ள கசமுசா பண்ணிடப்போறாங்க… உணர்ச்சியை தூண்டும் யாஷிகா!

மாஸ்டர் காரில் அமர்ந்து மானத்தை கப்பலேறவிட்ட யாஷிகா ஆனந்த் 

7adb323219c9dc944e4c9633a6fe649b

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மோசமான லாங் கௌன் அணிந்துக்கொண்டு முன்னழகை இஷ்டத்துக்கும் கிளாமராக காட்டி மட்டமா போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை இம்சை செய்துள்ளார். காரில் அமர்ந்து கண்டமேனிக்கு போஸ் கொடுத்து வரும் யாஷிகாவை வேறுமாதிரி ரசிக்க ஆரம்பித்துவிட்டனர் நெட்டின்சஸ். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், அவர் அமர்ந்திருக்கும் இந்த கார் மாஸ்டர் படத்தில் இடம்பெறுள்ளது குறிப்பிடத்தக்கது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top