×

ரிங்கா ரிங்கா ரோசஸ்... கலர்ஃபுல் உடையில் கலக்கலா போஸ் கொடுத்த யாஷிகா!
 

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
 
ரிங்கா ரிங்கா ரோசஸ்... கலர்ஃபுல் உடையில் கலக்கலா போஸ் கொடுத்த யாஷிகா!

கவர்ச்சியை கைவந்த கலையாக வைத்திருக்கும் யாஷிகா இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கிராண்டான உடையில் செம அழகிய போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த வீடியோவின் BGM தான் இன்னும் இன்னும் ரசிக்க வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ...


 

From around the web

Trending Videos

Tamilnadu News