×

இப்படி காட்டியே பாடாய் படுத்துற... எடுப்பா காட்டி எக்குத்தப்பா போஸ் கொடுத்த யாஷிகா!
 

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட முன்னழகு கவர்ச்சிக்கு அள்ளும் லைக்ஸ்!
 
 
இப்படி காட்டியே பாடாய் படுத்துற... எடுப்பா காட்டி எக்குத்தப்பா போஸ் கொடுத்த யாஷிகா!

கவர்ச்சி நடிகையாக ரசிகர்களால் அறியப்பட்டவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா தொடர்ந்து நோட்டா, ஜாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் முலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கும் கவர்ச்சியை கை விடாமல் சக போட்டியாளரான மஹத் உடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News