Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பூனம் பாண்டே போல் செயலி ஆரம்பித்த யாஷிகா – அப்போ இனி நிறைய எதிர்பார்க்கலாம்!

புதிய செயலி ஆரம்பித்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்!

2e00232a36be4a8356f261d434247048

அடல்ட் காமெடி படத்தில் நடித்து கவர்ச்சி நடிகை என பெயரெடுத்த யாஷிகா இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதையடுத்து  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் யாஷிகா தற்போது புதிய செயலி ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். அந்த App’ல் கில்மா வீடியோ, கிளுகிளுப்பை போட்டோ வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம். இதற்கு நெட்டிசன் ஒருவர், “ஐயோ பூனம் பாண்டே நீங்களா?” என நக்கலாக கமெண்ட் செய்துள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top