Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரெண்டுமே செமயா இருக்கு… தொடையை காட்டி தெறிக்கவிட்ட யாஷிகா!

நாய்களுடன் கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய நடிகை யாஷிகா ஆனந்த்!

8151615bbe88c5c6d038de61238c7843

கவர்ச்சியை கைவந்த கலையாக வைத்திருக்கும் யாஷிகா இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது இரண்டு குட்டி நாய்களுடன் நின்று வித்யாசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ள யாஷிகா பார்ட்டி உடையில் தொடை கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி எகிறியடித்துள்ளார். வழக்கமாக யாஷிகாவின் கவர்ச்சியை மட்டுமே கண்டு ரசிக்கும் நெட்டிசன்ஸ் இந்த முறை அந்த குட்டி நாயை வச்ச கண்ணு வாங்காமல் ரசித்து அது ரெண்டும் அழகா இருக்கு என கமெண்ட் செய்து வர்ணித்து வருகின்றனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top