என்ன மேடம் கக்கா வரலையா... பாத்ரூமில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் யாஷிகா தற்போது முதுகு புறம் முழுக்க தெரியும்படி ஸ்லீவ்லெஸ் பார்ட்டி உடை அணிந்துக்கொண்டு பாத்ரூமில் பின்னழகை காட்டி படுசூடான புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் புகைப்படத்தை கண்ட நக்கல் பிடித்த நெட்டிசன் ஒருவர் " என்ன மேடம் கக்கா வரலையா..? " என பங்கமாக கலாய்த்துள்ளார்.