வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா? - யாஷிகாவை விளாசிய நெட்டிசன்கள்...
ட்ரடிஷனல் உடையில் ஆட்டம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்!
Tue, 12 Jan 2021

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது parachute advansed விளம்பரத்திற்கு ட்ரடிஷனல் லுக்கில் அழகிய புடவை அணிந்து அதிலும் கொஞ்சம் கவர்ச்சியை காட்ட ஆடையை விலக்கிவிட்டு முன்னழகை காட்டி ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.