Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இறுக்கி பிடித்து போஸ் கொடுத்தாலும் தொப்பை தொப்பை தான் – சகஜமா காட்டிய யாஷிகா!

கவர்ச்சியில் கட்டுப்பாடில்லாமல் போகும் யாஷிகா ஆனந்த்

de0961ab97687636574589c9b1202d86
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா தற்போது ஜாக்கெட் பாவாடை மட்டும் அணிந்துக்கொண்டு மறைக்கவேண்டியதெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டி மோசமாக போஸ் கொடுத்துள்ளார். அம்மணி இடுப்பு பகுதியை இறுக்கிப்பிடித்து ஃபிட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ச்சி மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top