×

போதும் போதும் என எல்லாத்தையும் காட்டிய யாஷிகா ஆனந்த்...

நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களிடையே பிரபலமானார்.
 
Yashika-Anand-6

நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களிடையே பிரபலமானார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம் சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.  ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் மனதை தொட்டவர் என்று கூறலாம்.

கடமையை செய்’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இத்திரைப்படத்தை நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்தும் நடிக்கும் இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள். 

சுந்தர்.சி தயாரித்து நாயகனாக நடித்த ‘முத்தின கத்திரிக்கா ’ என்ற படத்தை இயக்கிய வேங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது லாக்டவுன் நேரத்தில் தொடர்ந்து போட்டோ சூட் எடுத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News