Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

யோகா பண்றேன்னு  சொல்லி எதை எதையோ செய்யுறியேம்மா – யாஷிகாவின் இந்த வீடியோவை பாருங்க

இணையத்தில் வைரலாகும் யாஷிகாவின் யோகா வீடியோ

868cb637922e1e7a960ade18eb94a160

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராமில் ரிஸ்க் எடுத்து யோகா செய்த பயங்கரமான வீடியோவை வெளியிட்டு இணையாசிகளை இந்த ஒரே வீடியோவில் மயக்கிவிட்டார். இதற்கு குவிந்துள்ள கமெண்ட்ஸ் வெளியில் கேக்காத மாதிரி படிச்சு பாருங்களேன். இப்படியெல்லாம் உடலை காட்டி உன் தகுதியை நீயே கெடுத்துக்குறியேம்மா…

Follow me on @officialjoshapp for more exclusive videos #joshmainaaja #joshindia #yashika #iamk #flexible #yoga #biggboss #b

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top