Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாடர்ன் உடை உன் மூஞ்சிக்கு செட்டே ஆகல… என்னப்பா யாஷிகாவ பார்த்து இப்படி சொல்லிட்டீங்க?

வெஸ்டர்ன் லுக்கில் விதயமான யாஷிகா

ea8d746ed644ed55cd0eb53ea6a346a6

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

d0d05223f55c8a2431fbba6eee7c5104

இந்நிலையில் யாஷிகா தற்போது கர்லி ஹேர் வெஸ்டர்ன் உடை என முற்றிலும் வித்யாசமான தோற்றத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்ளின் பார்வையை பரவசப்படுத்தியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், நீங்க இந்தியன் ட்ரடிஷனல் உடை அணியும் போது தான் மிகவும் அழகாக இருக்கிறீர்” என கருத்து தெரிவித்துள்ளார். அட.. என்னப்பா ஒரு கவர்ச்சி நடிகையை பார்த்து இப்படி சொல்லிபுட்டியே…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top