×

எக்குதப்பா போட்டோ சூட் எடுத்த யாஷிகா ஆனந்த்... பசங்கள இப்படியா கதறவிடுவது!!!

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மற்றும் வீடியோக்களுத்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
 
எக்குதப்பா போட்டோ சூட் எடுத்த யாஷிகா ஆனந்த்... பசங்கள இப்படியா கதறவிடுவது!!!

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மற்றும் வீடியோக்களுத்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

போன தடவ அப்லோடு செய்த போட்டோக்களை பார்த்து கில்மாவா இருக்கீங்க என யாஷிகா ஆனந்த் மரண கலாய் கலாய்த்து வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாவில் இந்த புகைப்படங்களை, பார்த்து ஜொள்ளு விட்டு Like போடுகின்றனர்.

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’.இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ சல்பர், அடுத்து எஸ் ஜே சூர்யாவின் படம் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News