×

அந்த இடத்தில் டாட்டூ...பின்னழகை காட்டி ஷாக் கொடுத்த யாஷிகா - லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன்பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். 

இந்நிலையில், பின்னழகை மட்டும் காட்டி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது முதுகில் பறக்கும் குதிரையை டாட்டுவாக குத்தியுள்ளார். 

View this post on Instagram

#throwback

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) on

From around the web

Trending Videos

Tamilnadu News