Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வெரி நைஸ்… செம க்யூட்… சோ பியூட்டிபுல்…ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்…

வெரி நைஸ்… செம க்யூட்… சோ பியூட்டிபுல்…ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்…

5854015bc733623e23232c0a954ea508

தமிழில் கிளுகிளுப்பு படமாக வெளிவந்த ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த்.  அதன்பின்  நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டார். 

அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் அழகான உடையில் போட்டோஷூட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘வெரி நைஸ்… செம க்யூட்… சோ பியூட்டிபுல்..’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top