×

துளிகூட கவர்ச்சியின்றி குடும்ப குத்துவிளக்காக மாறிய  யாஷிகா ஆனந்த்!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

 

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது  பூ, பொட்டு என அடக்கமாக சேலை உடுத்தி முழு குடும்ப பெண்ணாக மாறியுள்ளார். டிரடிஷனல் லுக்கில் செம அழகாக இருக்கும் யாஷிகாவை பார்த்து ரசிகர் ஒருவர், " உன்கிட்ட என்னமோ இருக்குமா... உன் கண்ணுல காந்தம் வச்சிருக்குற போல.... அதான் அப்படியே இழுக்குது. என கமெண்ட்ஸ் செய்துள்ளார். மாடர்ன் ஹாட் யாஷிகாவை பார்த்து பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு இந்த ட்ரடிஷனல் லுக் புது புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News