×

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பீதியை கிளப்பிய யாஷிகா

இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற கில்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிக்பாஸால் பிரபலமானவர்களில் யாஷிகா ஆனந்தும் ஒருவர்.
 

கவர்ச்சிக்கு துளியும் பஞ்சம் இல்லாத இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இவர் சமூக வளைதளத்தில் அவ்வப்போது புகைப்படம் வெளியிட்டு வருவது வழக்கம் அதன் படி தற்போது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News