Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குனிந்து சில்லறை கூட எடுக்க முடியாது – கன்றாவி உடையில் கமுக்கமா போஸ் கொடுத்த யாஷிகா!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

5ce021511b132b9822ab9b0ac38ede8c

கவர்ச்சியை கைவந்த கலையாக வைத்திருக்கும் யாஷிகா இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது துபாயில் கவர்ச்சியான பார்ட்டி உடை அணிந்து தொடை கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். அரேபியன் குதிரை போன்று நின்று போஸ் கொடுத்துள்ள யாஷிகாவின் முன் சில்லறை போட்டுவிட்டு எடுக்க சொன்னால் அவ்ளோவ் தான்… முதல்ல அவங்களால குனியா முடியுமா? 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top