×

குட்டியூண்டு ஸ்கர்ட் அணிந்து பூனை நடையிட்ட யாஷிகா - வீடியோ!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற கில்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிக்பாஸால் பிரபலமானவர்களில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர்.

 

கவர்ச்சிக்கு துளியும் பஞ்சம் இல்லாத இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.  தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார்.

இந்த நேரத்தில் பில்டர் பண்ணி இதுவரை போடாமல் வைத்திருந்த பழை வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது மலேசிய ரோட்டில் குட்டியான ஸ்கர்ட் அணிந்து உள்ளாடை தெரியும்படி ட்ரான்ஸ்பிரண்டான மேலாடையில் நடந்து சென்ற செம கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளின் மோசமான கமெண்ட்ஸ்களுக்கு ஆளாகியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News