×

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் - இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்ததுள்ளது.

 

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்.

சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், ஈக்காட்டுதாங்கல், மெரினா, நந்தனம், மந்தவெளி, வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News