×

ஆமாம் நான் திருநங்கைதான்... மீரா மிதுன் கொடுத்த அதிர்ச்சி பதில்...

தன்னை திருநங்கையா? என கிண்டலடித்த நெட்டிசனுக்கு மீரா மிதுன் சூடான பதிலை கொடுத்துள்ளார்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மீரா மீதுன் தொடர்ந்து தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

குறிப்பாக அவர் கவர்ச்சியாக உடையணிந்து வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவிற்கு நெட்டிசன்கள் மோசமான கமெண்டுகளால் அவரை அர்ச்சனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசை பாராட்டி ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட நெட்டிசன் ஒருவர் ‘நீ பார்ப்பதற்கு திருநங்கை போலவே இருக்கிறாய். உண்மையை சொல்’ என மோசமாக கேள்வி கேட்டிருந்தார்.

இதைக்கண்டு கோபமடைந்த மீரா மிதுன் ‘ ஆமாம். நான் திருநங்கைதான். இதை நான் ஏற்கனவே ஒத்துக்கொண்டேன். இதை நீ எல்லாத்துக்கும் பரப்பு’ என கெட்டவார்த்தையால் அவரை திட்டியுள்ளார்.

View this post on Instagram

@edapadi_palanisamy_c_m @narendramodi

A post shared by Meera Mitun (@meeramitun) on

From around the web

Trending Videos

Tamilnadu News