×

இணையத்தில் வைரலாகும் யோகி பாபுவின் சின்ன வயசு போட்டோ!

நடிகர் யோகி பாபுவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரல்.

 

ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு இப்போது அஜீத், விஜய்னு எல்லோரின் படத்திலும் முன்னணி காமெடி நடிகராக வலம் வர துவங்கி விட்டார். இவர் காமெடி இல்லாத சினிமாவே இல்லை என்று ஆகி விட்டது.

யோகிபாபுவை பற்றி எந்த நியூஸ் வந்தாலும் அது டாப் நியூஸ் என்று ஆகிப்போச்சு. இந்நிலையில் யோகிபாபு சிறுவயது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றபோது எடுக்கப்பட்ட இந்த குரூப் போட்டோவில் யோகி பாபு யார் என்று அடையாளம் காண சிலர் திண்டாடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News