Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

யோகிபாபுவின் ‘பேய் மாமா’ – வைரலாகும் போஸ்டர்

யோகிபாபுவின் ‘பேய் மாமா’ – வைரலாகும் போஸ்டர்

88c79f1c0dd7ea0083f8850ff7ab5eb4

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்திருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்கிற அளவுக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் காமெடி பேய் கதையில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டரை யோகிபாபு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில் எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு, எதுவும் தெரியாது போடா என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தில் முதலில் வடிவேல் நடிப்பதாக இருந்தது. ஆனால், சினிமா உலகில் அவருக்கு இருக்கும் பிரச்சனைகள் காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top