×

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி - ஜீவாவுடன் குத்தாட்டம் போட்ட முல்லை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

 
நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி - ஜீவாவுடன் குத்தாட்டம் போட்ட முல்லை!

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்ட அவருக்கும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோரில் முல்லை இரண்டாவது தம்பியான கதிருக்கு ஜோடியாக வருகிறார்.முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதனுடன் தற்போது செம குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர். இவர்களது நடனம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

View this post on Instagram

❤️❤️❤️ • • Follow & support @pandianstores.official • • ⚠️ 𝘿𝙞𝙨𝙘𝙡𝙖𝙞𝙢𝙚𝙧 ⚠️ . ⭕️ Tʜɪꜱ ᴘʜᴏᴛᴏ/ᴠɪᴅᴇᴏ/ᴀᴜᴅɪᴏ ɪꜱ ɴᴏᴛ ᴏᴡɴᴇᴅ ʙʏ ᴏᴜʀꜱᴇʟᴠᴇꜱ. . ⭕️ Tʜᴇ ᴄᴏᴘʏʀɪɢʜᴛ ᴄʀᴇᴅɪᴛ ɢᴏᴇꜱ ᴛᴏ ʀᴇꜱᴘᴇᴄᴛɪᴠᴇ ᴏᴡɴᴇʀꜱ. . . ⭕️ Tʜɪꜱ ᴠɪᴅᴇᴏ ɪꜱ ɴᴏᴛ ᴜꜱᴇᴅ ғᴏʀ ɪʟʟᴇɢᴀʟ ꜱʜᴀʀɪɴɢ ᴏʀ ᴘʀᴏғɪᴛ ᴍᴀᴋɪɴɢ. . . ⭕️ Iғ ᴀɴʏ ᴘʀᴏʙʟᴇᴍ ᴍꜱɢ ᴜꜱ ᴏɴ Iɴꜱᴛᴀɢʀᴀᴍ ᴀɴᴅ ᴛʜᴇ ᴠɪᴅᴇᴏ ᴡɪʟʟ ʙᴇ ʀᴇᴍᴏᴠᴇᴅ. . . ⭕️ Nᴏ ɴᴇᴇᴅ ᴛᴏ ʀᴇᴘᴏʀᴛ ᴏʀ ꜱᴇɴᴅ ꜱᴛʀɪᴋᴇ. . ⭕️Credit/removal Dm @pandianstoresofficial 📩 . . . . . . . . Tʜᴀɴᴋ ʏᴏᴜ. . . . . . . • • #kathir #mullai #kathirmullai #chithu #kumaran #meena #jeeva #jeevameena #dhanam #tamil #pandianstores #tamilserial #vijaytv #thalapathy #thala #superstar #tamilnadu #ulaganayagan #kamal #rajini #vijay #ajith #surya #kollywood #tamilan #suriya #pandianstoresofficial #rajinikanth #vijaytvpromos #vijaytvshows

A post shared by Pandian Stores - VijayTV (@pandianstoresofficial) on

From around the web

Trending Videos

Tamilnadu News