Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இப்பவும் நீ ஹீரோயினா நடிக்கலாம்! – ஸ்ரீதேவி விஜயகுமாரிடம் ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்

இப்பவும் நீ ஹீரோயினா நடிக்கலாம்! – ஸ்ரீதேவி விஜயகுமாரிடம் ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்

76c50cccdeb8c4537dd29a221b2d85e1-1

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் விஜயகுமார். நடிகை லதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 5 மகள்கள். அதில் பெரும்பாலானோர் திரைப்படங்களில் நடித்து விட்டனர். மகன் அருண் விஜய் பற்றி எல்லோருக்கும் தெரியும். தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அந்த 5 மகள்களில் வனிதா விஜயகுமாரை பற்றி நாம் சொல்லவே தேவையில்லை.

விஜயகுமார் மகளில் அதிக திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவிதான். சத்தியராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக அறிமுகம் ஆனார். அதன்பின், தேவதையை கண்டேன், பிரியமானவளே, தித்திக்குதே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகனும் உள்ளனர்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

0ca64ae2b33390549eb284078b55b9d5

இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘இப்பவும் நீ ஹீரோயினா நடிக்கலாம்!’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

a8136dc23f4754a9a8a231610bbba9d0

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top