×

மருமகனுடன் கள்ளக்காதல்... உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? கதறிய நடிகை!

பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி ஆகிய நடனங்களில் மிகவும் பெயர்பெற்ற பிரபல மலையாள நடிகை தாரா கல்யாண் தற்போது தனது மகள் சௌபாக்கியவதியின் காதல் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார்.
 

தனி ஒரு பெண்ணாக வாழ்க்கையில் இத்தணை சாதனைகள் படைத்து தனது மகளின் வாழ்க்கையை சிறப்பாக்கிய இவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இத்தருணத்தில் சில நாசாமிகள் இவரையும் இவரது மருமகனையும் இணைத்து வைத்து தவறான செய்தியை பரப்பி வந்தனர்.

அது தாரா மற்றும் அவருடைய குடும்பத்தினரை உணர்வு பூர்வமாக அதிகம் பாதித்தது. 

இந்நிலையில் தாரா கல்யாண், கதறி அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோ மூலம் அவர் எந்த அளவிற்கு புண் பட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த திருமணத்தை ஒரு தாயாக அதுவும் யாருடைய துணையும் இன்றி கடவுள் துணையால் செய்து வைத்தேன், தன்னை பற்றி கடவுளுக்கு தெரியும் என அவர் வீடியோவில் பேசி உள்ள வார்த்தைகள் நெஞ்சை உருக்கும்படி அமைந்துள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News