×

உனக்கு வளைகாப்புனா எனக்கு கல்யாணம். ஆலியா மானசாவிற்கு முன்னாள் காதலர் பதிலடி...

விஜய் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானர் ஆலியா மானசா.  இவர் ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
 

சஞ்சீவுக்கு முன் ஆலியா மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடிய மானஸ் என்பவை காதலித்து வந்தார். ஆனால், சில காரணங்களால் அவரை பிரிந்து விட்டார். அதன் பின்னரே அவர் சஞ்சீவை காதலித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது நடன இயக்குனராக உள்ள மானஸ் அவரது நடனபள்ளியில் நடனம் கற்க வந்த சுபிக்‌ஷாவை காதலித்து வந்தார். சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News